நம் தனிமையில்
நீ எதையெல்லாம்
என்னிடம் சில்மிசமாய்
செய்வாயோ,
அவையெல்லாம்
அறியாதவனாய்
இருந்து, என்னிடம்
கற்றுக்கொள்வாயே
திருடா!
சரி போ...
நீ கொடுத்தாலென்ன?
நான் கொடுத்தாலென்ன?
நமக்கு தேவை
ஒற்றை முத்தம்தானே!
Monday, December 3, 2007
23.திருடா! ( thirudaa )
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
aam naan thirudan thaan. en manam um kavidhaigalil layaththu thirudik kolla solgiradhu.
தங்களின் எல்லாக்கவிதைகளும் மனதின் நினைவுகளை மயிலிறகு கொண்டு மென்மையாக வருடத்தான் செய்கின்றது.
வாழ்த்துக்கள்.
Post a Comment